09-18-2005, 07:35 PM
cannon Wrote:Quote:[quote]இதை பிரதம நீதியரசரின் அனுமதியுடனேயே இரு இள வயதினர் இடையே ஏற்படும் வழக்குகளிலேயே பயன் படுத்தலாம் என்றும் சொல்லி இருக்கு.
ஓ......ஓஓஓஓ...... இங்கைதானே உதைக்குது!!!! இன/மத பேதமற்ற நல்ல நீதீயோ நீதியான மனுசருகள்தானே உந்தப் பதவிகளில் இருக்கிறவர்கள்!!!! இவர்கள் வரலாற்றில் இன/மத பேதமே இல்லாமல்தானே நடந்திருக்கிறார்கள்!!!!
ஐயோ! ஐயோ!! ........ ஆருட்டைச் சொல்லியழ ..........
நான் நினச்சன் இங்க ஒரு புதிய சட்டத்தைப் பற்றிக் கதைக்கிறம் எண்டு நீங்க சட்ட அமுலாக்கத்தைப் பற்றிக் கதைக்கிறியள், நீங்க சொல்லுறது உண்மை தான்.

