09-18-2005, 03:30 PM
Vishnu Wrote:Birundan Wrote:"மோகம் மூப்பது நாளை ஆசை அறுவது நாளை" என்றால் என்ன கருத்து தெரிந்தால் கூறுங்களேன் விஷ்னு
வசனத்திலேயே கருத்து இருக்குத்தானே... இதுக்கு ஏன் விளக்கம் நண்பரே... :roll:
மூப்பது = அதிகமாவது
அறுவது = இல்லாமல் போவது
நன்றி விஷ்னு புதிதாக இன்றுதான் கேள்விபடுகிறேன் அதுதான் மேலதிகமான விளக்கம் இருக்கும் எனகேட்டேன்.
.
.
.

