09-18-2005, 01:30 PM
Birundan Wrote:நான் நிறைய மலையாளப்படம் பார்த்திருக்கிறேன், அருமையான படங்கள் நடித்திருக்கிறார். இவரும் ரஜனிபோல் வில்லனாக அறிமுகமாகி கதாநாயகன் ஆனவர், ஆனால் சுப்பர்ஸ்டார் மம்முட்டிதான். அவரது நிறைய படங்கள் அவார்ட் படங்கள், இருவருக்கும்தான் மலையாள திரையுலகில் போட்டி. கலைஞனாக நல்லஒருகலைஞன் மோகன்லால். மொழிவெறியைப்பற்றி தெரியாது.இந்தியாவிலே இயல்பாய் யதார்த்தமாக நடிக்க கூடியவரிலை ஒருவராக மோகன்லாலை கூறுவாங்க .ஏங்க இப்படி நடந்துகிறாரென்று தெரியலை....இப்படித்தான் ரமேஸ் அரவிந்த் என்ற நடிகரும் தமிழ்நாட்டில் நண்பனாக காட்டிக்கொண்டு கன்னடத்தில் போய் ..மொழி வெறியைக்கக்கிறாரு...வந்தாரை வாழ்வழிக்கும் தமிழகத்திற்கு முதுகிலை குததிறது சகஜமாக நடக்கிதுங்க

