09-18-2005, 11:43 AM
ப்ரியசகி எழுதியதுஅது சரி..இந்த தலைப்பைப்பார்த்தால்...எல்லாருக்கும் பிறந்த நாள் வாழ்த்து சொல்ல எடுத்த முயற்சி போல இருக்கிறதே...ஏன் யாரும் அதை செய்ய விரும்பவில்லையா?
யாருக்கும் வயது சொல்ல விருப்பமில்லை என்றால்..
கீழே மாதங்களை எழுதி ..உங்கள் பெயரையும், நாளையும் குறிப்பிட்டு விட்டாலே போதுமே...அதே மாதத்தில் பிறந்தவர்கள் அதறு பின்..தங்கள் பெயரையும் நாளையும் குறிப்பிடலாம்..பிறகு வேண்டும் என்றல ஒழுங்கு படுத்தி விடலாம்..இது ஒரு நல்ல ஐடியாவாக சக்தி தொடங்கி இருக்கிறார்....உங்களுக்கும் பிடித்திருந்தால் செய்யுங்கள்..உங்கள் விருப்பம் தான்..
ஏன் நீங்கள் முதலில் சொல்லலாமே?