09-18-2005, 10:48 AM
vasanthan Wrote:முகத்தார் எள்ளெண்ணை சிவன் கோயிலில் தான் எரிக்கிறது. நீங்கள் மாறி போனதால்(அம்மன் கோயிலுக்கு) தான் பொன்னம்மாவிடம் மாட்டினியள்எனக்கிது வடிவாத் தெரியாது ஆனா உடுவில் அம்மன் கோலிலைதான் முன்னம் வருசா வருசம் எரிச்சனாங்கள் அது ஜயரின்ரை கோயில் எண்டபடியால் சிலவேளை ஜயர் உழைப்புக்காண்டி அப்பிடி வைச்சிருப்பர் ஆனா உண்மையில் அங்கிருந்த நவகிரகங்களுக்கு முன்னால் எரிக்க இடம் ஒதுக்கியிருந்தது...
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

