09-18-2005, 03:09 AM
ப்ரியசகி Wrote:sakthy Wrote:மிருகங்களுக்கு கூட கோவம் வருமே....... நான் நிஜ மிருகங்களை சொன்னென் பிரியசகி.நானும் மனித பிறவி தானே ,மகாத்மா இல்லையே.பல தடவை கோவப்பட்டிருக்கிறேன் சில மனிதர்களை பார்க்கையில்
ம்ம் நானும் தான்...அதுவும் தற்போதில்..அடிக்கடி டென்சன் வேற ஆயிடுவேன்..என்ன செய்வதென்றே தெரியல..சில பேர் என்னை டென்சன் பண்ண என்றே அலயுறாங்க..சோ, என்ன செய்ய :evil:
அவங்கள் அலயிறாங்கள் எண்டால் நீங்கள் ஏன் டென்சன் ஆகுறீங்க,பிறகு சின்ன வயசிலேயே இரத்தக் கொதிப்பு வந்திரும். நேராக் கூப்பிட்டு உங்களுக்கு என்ன பிரச்சினை எண்டு கேக்க வேண்டியது தானே?இல்லாட்டி உங்கட ஊரில போலிசு இருக்குத் தானே? :wink: <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

