09-18-2005, 02:20 AM
RaMa Wrote:நன்றி நாரதர்
ஆனால் அந்த இனைப்பு வேலை செய்யவில்லை
உங்கள் கணனியில் அந்த தளத்திற்கான எழுத்துரு இல்லைப் போலும்.தரவிறக்கம் செய்யவும்.அல்லது பொங்கு தமிழ் உரு மாற்றியைப் பாவித்து யுனிகோட்டுக்கு மாத்தலாம். நான் கடசியாப் போட்டது அப்படி உருமாற்றிய கவிதைகள்.

