09-18-2005, 01:35 AM
அடுத்த பாடலை நான் போடலாமா?
"கண்ணே நாம் பிரிந்தால் காதல் பு உதிர்ந்தால்
உள்ளத்தில் உலகப் போர் மூளுமோ
நீயென்னை மறந்தாய் நில்லமால் மறைந்தாய்
என் கண்கள் பாலைவனமாகும்
பருவங்கள் சந்தித்தால் பிரிவென்று உண்டாகும்
துருவங்கள் சந்தித்தால் பிரியாது என் நாளும்
கம்பன் பார்த்தால் கவியம் உருவாகும்!