09-17-2005, 10:21 PM
நானும் birthday cardயையும் present வாங்கி வைச்சுக் கொண்டு 6 நாளாக களத்தை விடிஞ்சதிலிருந்து படுக்கப் போகும்வரை பாத்துக்கொண்டிருக்கிறன் 50 பேருக்குமேலை 5 பக்கம் எழுதியாச்சுது.ஆனால் 3பேரைத்தவிர யாரும் பிறந்த திகதி எழுதினதாகக் காணவில்லை. எழுதின பிறந்த திகதியும் உண்மையாக இருக்குமோண்டு சந்தேகமாகக்கிடக்குது.

