09-17-2005, 07:25 PM
இன்றும் எமது சமுதாயம் பாலியல் விடயங்களை ஒரு தீண்டத்தகாத விடயமாகத்தான் காட்டி வெளியில் நடித்துக் கொண்டிருக்கிறது. இன்நிலையில் 18 வயதிலும் கூட ஒருவருக்கு பொறுப்பான முறையில் பாலியல் சம்பந்தப்பட்ட அடிப்படை விடயங்கள் கற்பிக்கப்படுவதில்லை. அதை பக்குவமான முறையில் கதைக்கவே கலந்துரையாடவே பெற்றோர் முதல் பாடசாலை ஆசிரியர் வரை தயாரக இருபதாக தெரியவில்லை.
சிறையில் வாடும் இளைங்கர்களின் காதலிகளின் வேண்டுகோளுக்கிணங்க பாலியல் உறவு கொள்ள வயதெல்லையை குறைக்க முதல் பாடசாலையிலாவது 13 வயதில் விபரமாக கற்பித்து விழிப்புணர்வை கொண்டுவருவேண்டும்.
சிறுமிகள் 13 வயதிலேயே விருப்பத்தோடு தான் உடல் உறவு கொண்டோம் தமது காதலர்களுடன் என்றால் அதன் அர்த்தம் அவர்களிற்கு பாலியல் விடயங்களில் விழிப்புணர் வந்ததென கொள்ளலாமா?
hock: :roll: