09-17-2005, 06:57 PM
கனடாவில் 1890 வரை பாலியல் உறவுக்கு விருப்பம் தெரிவிக்கும் உரிமை 12 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு வழங்கப்பட்டிருந்தது. 1890ல் அது 14 ஆக உயர்த்தப்பட்டு இன்றும் அமுல் படுத்தப்படுகின்றது. இதற்கும் விதிவிலக்கு உண்டு. 12 வயதுக்கு மேற்பட்ட பெண்ணுடன் அவரிலும் பார்க்க 2 வயது வித்தியாசமுள்ள ஒருவர் சாதாரண பாலியல் உறவில் ஈடுபட்டால் அது குற்றமாகாது. 14 வயது முதல் 18 வயது வரையிலான பெண்களுடன் அவர்களை அதிகாரம் செலுத்தும் தகைமையிலுள்ள ஒருவர் பாலியல் உறவு வைத்தால் அது குற்றமாகும்.

