09-17-2005, 06:55 PM
sakthy Wrote:உண்மைதான் சமிபத்தில் கூட தமிழ் நாட்டில் இது போன்ற சம்பவம் நடந்தது.ஒரு கல்லூரி மணவனே சக மாணவியை கல்லூரி வளாகத்திலேயே குத்தி கொன்றான்.
ம்... :evil: :evil: :evil: :evil: :evil: நான் சன் டீவியில் பார்த்தேன்..ரொம்ப பாவமான காரியம்..உருப்படாத ஜென்மங்கள்.. :evil: :evil:
எப்படி...ஆசையாய் காதலித்த ஒருவரை அப்படி செய்வதற்கு மனம் வருதோ தெரியல..கொஞ்ச நேரத்துக்குள்ள..கோவம்..எல்லாம் கண்ணை மறைச்சுடுது.. :evil:
..
....
..!
....
..!

