09-17-2005, 06:54 PM
அடுத்த பாடல்
மேகமாய் வந்து பூவிதழ்களை மோகம் கொண்டு தூவ
பூவிதழ் வழி தேன்துளி பட்டு தேகம் சூடாக
பூமகள் சூடாகினால் அந்த தேன்துளி என்ன ஆகும்
ஆசையால் நீ தீண்டினால் அது மீண்டும் பூவாகும்
தென்றல் வந்து தீண்டும் போது தேவலோகம் தெரிகின்றது
எந்தன் மார்பில் சாயும்போது இந்தலோகம் தெரிகின்றது
வா வா என் தேவதையே தேவதையே