09-17-2005, 06:52 PM
sakthy Wrote:நன்றி அண்ணா ,நண்பர் ஒருவரின்(தியாகம்) கருத்துக்கு எனது விமர்சனம் இது.நமது நடிகர் கமலைப் போலவே பல தேசிய விருதுகளுக்கு சொந்தக்காரர்.என்ன தான் நடிகராக இருந்தாலும் பிற மொழி படங்களில் நடிக்கும் போது அந்த மொழிக்கு உரிய முக பாவனையை எதிர்பார்க்க முடியாது அல்லவா
ம்ம்ம்..அது சரி சக்தி..ஆனால் அவர்களுக்கு கூட காதல் சீன்கள் வருவதில்லை..சண்டை..அப்படியானதுகள் வெளிப்படுத்துவார்கள்..நடிகர் மம்முட்டியும் தமிழில் நடிக்கையில்..அப்படியான காதல் முகபாவங்கள் செய்ய ரொம்பக்கஷ்டப்படுவார்..பார்க்கப்பாவமாக இருக்கும்.. <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
..
....
..!
....
..!

