09-17-2005, 06:49 PM
[quote="Mathan"]ம் அதுபத்தி எனக்கு சரியாக தெரியலை. எது எப்படியோ ஒரு தலை அன்பு இருபக்கமும் அன்பாக காதலாக பரிணமிக்காத போது அன்பை ஏற்று கொள்ளாத மறுதரப்பை மிருகமாக மாறி காயப்படுத்தாதவரை சரிதான். ஒருவர் மீது அன்பு வைத்துவிட்டு அதனை அன்புக்குரியவர் ஏற்றுகொள்ளாத போது வஞ்சம் வைத்து காயப்படுத்துவதில் நான் புலத்தில் பல இடங்களில் கண்டிருக்கின்ன்றேன் (<b>பெரும்பாலும் ஆண்கள் தான் வஞ்சம் தீர்க்கின்றார்கள்)[/</b>quote]
ம் அது சரி..அப்படி மாறினால் அது உண்மையான பாசம் என்று இல்லை .. :evil: அப்படி அது மாறும் போது..அது உண்மைக்காதல் இல்லை என்பதைக்காட்டி விடுகிறது..
அது ஏன் ஆண்கள் தான் கூட????????
hock:
பெண்களும் செய்கிறார்கள்..(நாடகத்தில பார்த்திருக்கிறேன்)
ம் அது சரி..அப்படி மாறினால் அது உண்மையான பாசம் என்று இல்லை .. :evil: அப்படி அது மாறும் போது..அது உண்மைக்காதல் இல்லை என்பதைக்காட்டி விடுகிறது..
அது ஏன் ஆண்கள் தான் கூட????????
hock: பெண்களும் செய்கிறார்கள்..(நாடகத்தில பார்த்திருக்கிறேன்)
..
....
..!
....
..!