09-17-2005, 05:47 PM
<b>அடுத்த பாடல்....ரமா அக்காவுக்காக நான் போடுகிறேன்... :wink: </b>
[b]மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும் போது
சோகம் கூட சுகம் ஆகும்...
வாழ்க்கை இன்ப வரமாகும்..
உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
ஒன்றாக சேர்ந்திட வேண்டும்....
பூவே புன்னகை என்றும்...
சந்தோசம் தந்திட வேண்டும்...
[b]மனதில் நின்ற காதலியே
மனைவியாக வரும் போது
சோகம் கூட சுகம் ஆகும்...
வாழ்க்கை இன்ப வரமாகும்..
உன் வாழ்வில் செல்வங்கள் எல்லாம்
ஒன்றாக சேர்ந்திட வேண்டும்....
பூவே புன்னகை என்றும்...
சந்தோசம் தந்திட வேண்டும்...

