09-17-2005, 04:49 PM
காசிக்குப்போனபிராமணரே கண்டஇடத்துமைத்துனரே
தமையனாரான உங்களை மாமனாரான தந்தையார்
சாப்பிட அழைக்கின்றார்!
மேலேஉள்ளது,ஒருவர் இன்னொருவரைப்பார்த்துக்கூறியது! கேள்வி:- இவர்கள் இருவருக்கும் என்ன உறவுமுறை எப்படி? இப்படிக்கூறி சாப்பிட அழைக்கமுடியும்?
தமையனாரான உங்களை மாமனாரான தந்தையார்
சாப்பிட அழைக்கின்றார்!
மேலேஉள்ளது,ஒருவர் இன்னொருவரைப்பார்த்துக்கூறியது! கேள்வி:- இவர்கள் இருவருக்கும் என்ன உறவுமுறை எப்படி? இப்படிக்கூறி சாப்பிட அழைக்கமுடியும்?
!:lol::lol::lol: