Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
அரச புலனாய்வுப் உறுப்பினர் இலண்டனில்?
#16
Quote:முதலில் புலத்திலுள்ள தமிழர்கள் எல்லோரும் சுயபுத்தியில்லாதவர்கள் என்று நீர நினைக்கின்றீரா????

சோச்சோ :!: சோச்சோ :!: . புல்லரிக்குதடாப்பா :!: :!:

ஓஓஓஓ........ உந்த சுயபுத்தியிலைதான் .....
Arrow இங்கே கொஞ்சம் வாள்/கத்தி/துவக்குகளோடு திரியுதுகளாம் :!: :!:
Arrow திரும்பும் இடமெல்லாம் ஏமாத்துக்காரர்களும்/மொட்டை அடிக்கிற கூட்டங்களும்/ என்னை மாதிரி குடும்பி கட்டும் கூட்டங்களும் அள்ளு கொள்ளையாகத் திரியுது! உந்த சுயபுத்தி கூடினதுகளைக் குறி வைத்துத்தான் :!: :!:
Arrow நாளுக்கு நாள் ஆயிரம் எங்கடைகள் ஏமாருதுகள், உந்த சுயபுத்தி கூடித்தான் :!: :!:
Arrow ......

"பூனையாம் கண்ணை மூடுக் கொண்டு பாலைக் குடிச்சுதாம், உலகம் இருண்டு போச்சு யாரும் பார்க்க மாட்டினம் எண்டு நினைச்சுதாம்" <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அப்படி ஒண்டு இரண்டுக்கு ......... ம்கூம்...... பாவம் Cry Cry Cry

Quote:பலகாலமாகவே இலங்கை இந்திய புலனாய்வுத்துறையினர் புலத்தில் மக்களைப் பிரித்தாள சதி செய்கின்றார்கள் என எழுதியுள்ளீர். அப்படி அவர்கள் முயற்ச்சித்து வெற்றியளித்த சம்பவங்களை ஆதாரத்தோடு உம்மால் நிருபிக்க முடியுமா??

தேசியத்தின் பலமே, புலம்தானென சிங்களவனென்ன! வடக்கத்தையானே கத்தும்போது!!!!! உங்கே நீங்கள் எப்படியும் இருங்கோ எண்டுட்டு பாத்துக் கொண்டிருக்கப் போறாங்கள் :?: :?: :?: :?: ...... "நாலு சோத்துக்குள்ளே ஒரு பெரிய பூசனிக்காயை ஒழிக்க வெளிக்கிட்ட" கதையாகவல்லோ இது கிடக்குது :!: :!: :!: :!:

Quote:இப்போது தமிழிலுள்ள இணையத்தளங்களின் நம்பகத்தன்மையை நான் நன்கு உணர்ந்துதான் இருக்கின்றேன்.

ஓஓஓஓஒ......... அறிவுக் கொழுந்து :!: வழியுது ...... :x

Arrow Arrow Arrow <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மொத்தத்தில் "விடிய விடிய ராமர் கதையாம், விடிந்தால் பின் ராமர் சீதைக்கு என்ன முறையெண்டானாம்" மாதிரியல்லோ கிடக்குது :!: :!: :!:
Reply


Messages In This Thread
[No subject] - by AJeevan - 09-11-2005, 01:03 PM
[No subject] - by cannon - 09-11-2005, 02:32 PM
[No subject] - by Vasampu - 09-11-2005, 05:50 PM
[No subject] - by விது - 09-11-2005, 06:57 PM
[No subject] - by Anandasangaree - 09-11-2005, 09:36 PM
[No subject] - by AJeevan - 09-11-2005, 10:02 PM
[No subject] - by cannon - 09-11-2005, 11:03 PM
[No subject] - by Danklas - 09-11-2005, 11:20 PM
[No subject] - by Vasampu - 09-12-2005, 12:48 AM
[No subject] - by spyder12uk - 09-12-2005, 08:31 AM
[No subject] - by Danklas - 09-12-2005, 08:48 AM
[No subject] - by Thala - 09-12-2005, 08:48 AM
[No subject] - by Danklas - 09-12-2005, 09:14 AM
[No subject] - by Anandasangaree - 09-12-2005, 11:02 AM
[No subject] - by ஜெயதேவன் - 09-17-2005, 01:13 PM
[No subject] - by Vasampu - 09-17-2005, 01:39 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)