Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஐ.நா.வில் சந்திரிகாவின் ஒப்பாரி.....
#3
[quote="vithu"]ஐ.நா.வில் சந்திரிகாவின் ஒப்பாரி

தமிழீழ விடுதலைப் புலிகளுடன் நாங்கள் யுத்த நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளோம். இதன் மூலமாக உயிர்களைக் காப்பாற்றலாம். குறிப்பாக யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வாழும் மக்கள் சுதந்திரமாகவும், இணைந்து வாழவும், தொழில் புரியவும் வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்துள்ளோம். Confusedhock:

இதனால், சமாதானத்துக்கான சாதகமான ஒரு நிலை உருவாகியுள்ளது என கருதுகிறோம். யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கான அபிவிருத்தி வேலைகளை நாம் அதிகரித்துள்ளோம். :roll:

எமது மக்கள் எங்கும் வாழலாம். எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாகவும் இருக்கலாம். யாரோ ஒருவரின் கீழ்தான் இருக்க வேண்டும் என்று நிர்ப்பந்திக்கப்பட்டவர்களாகவும் இருக்கலாம். எனினும், அனைத்துப் மக்களுக்கும் சுகாதார, கல்வி தொழில் வாய்ப்புக்கள் கிடைக்க வேண்டும். :evil: :twisted:
Reply


Messages In This Thread
[No subject] - by RaMa - 09-17-2005, 04:14 AM
Re: ஐ.நா.வில் சந்திரிகாவின் ஒப்பாரி..... - by Senthamarai - 09-17-2005, 12:58 PM
[No subject] - by kurukaalapoovan - 09-17-2005, 08:20 PM
[No subject] - by vasisutha - 09-18-2005, 02:01 PM
[No subject] - by matharasi - 09-18-2005, 02:25 PM
[No subject] - by Birundan - 09-20-2005, 02:12 PM
[No subject] - by kurukaalapoovan - 09-20-2005, 03:42 PM
[No subject] - by Nilavan. - 09-21-2005, 07:11 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)