09-17-2005, 11:59 AM
MUGATHTHAR Wrote:ப்ரியசகி Wrote:சுண்டலுக்கு முந்தி அம்மா தன் lollyபாப் குடுத்தாங்க..இப்ப எல்லாரும் குடுக்கிறாங்க..ம்ம் கலக்குங்க... :roll:
அப்பிடியில்லையம்மா சுண்டல் முந்தி எல்லாரும் அல்வா குடுத்தார்...இப்ப சுண்டலுக்கு எல்லாரும் அல்வா குடுக்கினம்.....
இது அல்வா இல்லை சூப்புத்தடியாக்கும்.
முகத்தார் அங்கிளுக்கு கண்ணும் வடிவா தெரியேல்ல போல.

