09-17-2005, 10:45 AM
Quote:சொந்தங்கள் வேண்டாம்
நீதான் வேணும் என்று
நின்ற என்னை தூக்கி
எறிந்தாயே------------
அதெல்லாம் மறந்தும்
திரும்பவும் நீதான்
வேணும் என்று நின்ற
என்னை விசம் குடிக்க
வைத்தாயே----------------
ஜோ..கவிதை சூப்பர்..
ஆனால் இந்த வரி ரொம்ப கஷ்டமா இருக்கு..
நான் எதுவும் சொல்லல..ஜோ..புத்திசாலிப்பெண் என்று எனக்கு நல்லாவே தெரியும்.. :wink:
Quote:விசம் குடிப்பவர்கள் எல்லாம் முட்டாள்கள் இல்லை காதல் ஒன்றும் பொழுது போக்கும் இல்லைஅண்ணா...தற்கொலை செய்பவர்களி நான் முட்டாள்கள் என்று தான் சொல்வேன்...அவர்கள் கொஞ்சம் யோசித்துப்பார்த்தால் விளங்கும். யோசிக்காமல் முடிவு எடுப்பது வாழ்க்கையில் செய்யக்கூடாத ஒன்று.
அதற்காக காதலை பொழுதுபோக்கு என்று சொல்லல..காதலிக்கணும்...தோல்வி வந்தா ஏத்துக்கணும்..அதற்காக கடவுள் தந்த ஒரே ஒரு வாழ்க்கையை விடுவது சுத்தப்பிழை.. :roll:
(நான் அனுபவிக்கவில்லை..அதனால் இப்படி சொல்கிறேன் என்று நினைக்கலாம்..அனுபவத்தில் சொல்வது 99% உண்மை என்றால்..அனுபவம் இல்லமல் சொல்வதில் ஒரு 25% ஆவது உண்மை இருக்காதா? :roll:
)
..
....
..!
....
..!

