09-17-2005, 09:17 AM
vennila Wrote:narathar Wrote:vennila Wrote::evil: :evil: :evil:
அப்ப 13 வயசிலேயே காதலிக்கலாம் அல்லோ ..அதுக்கு ஏன் இப்படிக் கோவிக்கிறீங்க வெண்ணிலா இது நல்ல விசயம் அல்லோ....இனி வாக்குரிமை அழிக்கிற வயசையும் குறைப்பினம், நீங்க சோக்காப் போய் மை தடவலாம்....
வயசுக்கும் .... அறிவு முதிர்ச்சிக்கும் என்ன சம்பந்தம்.....
நடக்க முதலே பறக்க விரும்பிறனீங்கள் இப்ப மட்டும் என்ன கவலை..... :?:
:roll: :roll: :roll: :roll:
Thala எழுதியது:
ஒரு மைனர் பெண் லவ்வு எண்டுறா... எல்லாரும் சப்போட் பண்ணிறீங்கள்.. (18வயசுக்கு குறைவாம்) உந்த அணியில நான் இல்லப்பா எதாவது சின்னப்பிள்ளேன்ர மனசைக் கெடுத்த பழியும் தண்டனையும் எனக்கு வேண்டாம்... நான் எஸ்கேப்...
காதலிப்பதற்கும் வயதுக்கும் என்னபா தொடர்பு? ஏன் 15 16 17 18 வயதில் காதலித்தால் காதல் வராதோ?
http://www.yarl.com/forum/viewtopic.php?t=...r=asc&start=105


