09-17-2005, 05:19 AM
ஐய்யோ முகத்தார் அப்படிச் சொல்லாதைங்கோ! பொன்னம்மாக்கா தான் பாவம். அவா முருகன் மாதிரி எனக்கு கணவரை தா என்று கும்பிட அம்மன் கோயிலுக்கு போயிருப்பா. இடையில் சனியன் நான் சொல்வது சானிஷ்வரன் மாதிரி நீங்கள் எல்லோ போய் அவாவின் காலை பிடித்து விட்டிர்கள். என்றாலும் பொன்னம்மாக்கா ஸ்மார்ட் தான் சனிஸ்வரனையே வைத்து நல்ல வேலை வாங்கின்றா

