09-16-2005, 08:26 PM
தம்பி களத்திலை மீண்டும் கண்டதில் மகிழ்ச்சி
அப்பு என்னருகில் இப்படியான விசமிகள் இல்லை எதுக்கும் நீங்கள் கொஞ்சம் உசாராய் இருங்கோ ஏனென்றர் ஐரோப்பிய அவலத்தில சாத்திரி உங்களை பற்றியும் எழுதுவார் ஏனென்றால் அவருக்கு உண்மை சொல்லி பழக்கமில்லை அதால தான்...கவனம்...
Quote:பாவனைச் சொல்லையே திருடுறார்கள் எண்டால் உம்மடை வங்கி கணக்கு யுவுஆ ஊயசன இரகசிய எண்களையும் கவனமாய வையப்பு....
அப்பு என்னருகில் இப்படியான விசமிகள் இல்லை எதுக்கும் நீங்கள் கொஞ்சம் உசாராய் இருங்கோ ஏனென்றர் ஐரோப்பிய அவலத்தில சாத்திரி உங்களை பற்றியும் எழுதுவார் ஏனென்றால் அவருக்கு உண்மை சொல்லி பழக்கமில்லை அதால தான்...கவனம்...
[size=18][b]" "