09-16-2005, 06:43 PM
narathar Wrote:காதுக்குள்ள மட்டும் உள்ளிய வய்க்காதீங்கோ,காது குத்துவதற்கு பல காரணங்கள் உண்டு.எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இதை எங்கேயோ தமிழ் புத்கத்தில படிச்சுப் போட்டு,காதுக்க உள்ளிய வச்சு அது பிறகு புண் ஆக்கி,கடசியில வைத்யசாலைக்குப் போய் பெரிய லொள்ளுப் பட்டவர்.இந்தக் கை மருந்தெல்லாம் கவனம்.
சீ சீ அதெல்லாம் ஒரு சிலருக்குத்தான் அப்படி உள்ளியை அமத்தி வைத்தால் புன் வரும் தானே <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மெதுவாக வையுங்கள் <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->

