![]() |
|
புதிதான கைமருந்து - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: மருத்துவம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=28) +--- Thread: புதிதான கைமருந்து (/showthread.php?tid=3288) |
புதிதான கைமருந்து - கீதா - 09-15-2005 புதிதான கைமருந்து உங்களுக்கு வைத்து வலி வந்தால் உடனே செய்ய வேண்டியவை (மருத்துவ வசதி தேவையில்லை) சிறிதனவு உள்ளியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக முக்காப்பதம் வரும் வரைக்கு வறுது இறக்கவும் இதை உரித்து சாப்பிடனும் 1நிமிடத்தால சுடுதண்ணீர் (இளம்சூடு)குடித்தால் 10நிமிடத்தாலை உங்கள் வயிற்று வலி மாறிவிடும் - RaMa - 09-16-2005 Nஐhதிகா! நீங்கள் என்ன தாதியாக மாறப்போகிறீர்களா? சமையல் பகுதியலும் அதைத் தான் சொல்கிறீர்கள். தடிமனுக்கு நல்லம் அது இது என்று. என்றாலும் தகவலுக்கு நன்றி Nஐhதிகா தாதியை வந்தால் எங்களையும் கொஞ்சம் கவனியுங்கா - ANUMANTHAN - 09-16-2005 தகவலுக்க நன்றி! காதுக்குத்து வந்தாலும் உள்ளியை இப்படிச் செய்து வைக்கும் படி சொல்கிறார்கள் ஆனால் சுடுதண்ணீர் குடிக்கச் சொல்லவில்லை! வயிற்றுவலி அல்லது காதுக்குத்து வந்தால் பாவித்துப் பார்த்துவிட்டு சொல்கிறேன். - tamilini - 09-16-2005 Quote:உங்களுக்கு வைத்து வலி வந்தால் உடனே செய்ய வேண்டியவை (மருத்துவ வசதி தேவையில்லை) சிறிதனவு உள்ளியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக முக்காப்பதம் வரும் வரைக்கு வறுது இறக்கவும் இதை உரித்து சாப்பிடனும் 1நிமிடத்தால சுடுதண்ணீர் (இளம்சூடு)குடித்தால் 10நிமிடத்தாலை உங்கள் வயிற்று வலி மாறிவிடும்_________________ வெந்தயம் விழுங்கினாலும் நல்லது என்று சொல்கிறார்களே. :roll: - Rasikai - 09-16-2005 tamilini Wrote:Quote:உங்களுக்கு வைத்து வலி வந்தால் உடனே செய்ய வேண்டியவை (மருத்துவ வசதி தேவையில்லை) சிறிதனவு உள்ளியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக முக்காப்பதம் வரும் வரைக்கு வறுது இறக்கவும் இதை உரித்து சாப்பிடனும் 1நிமிடத்தால சுடுதண்ணீர் (இளம்சூடு)குடித்தால் 10நிமிடத்தாலை உங்கள் வயிற்று வலி மாறிவிடும்_________________ ம்ம் நானும் கேள்விப்பட்டு இருக்கிறன் தகவலுக்கு நன்றிகள். வெந்தயம் விழுங்கினால் எனக்கு நிக்கிறது - கீதா - 09-16-2005 இது என்னாது கைமருந்து Üடி எழுதிப் போடேலாதா ? தப்பா - narathar - 09-16-2005 காதுக்குள்ள மட்டும் உள்ளிய வய்க்காதீங்கோ,காது குத்துவதற்கு பல காரணங்கள் உண்டு.எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இதை எங்கேயோ தமிழ் புத்கத்தில படிச்சுப் போட்டு,காதுக்க உள்ளிய வச்சு அது பிறகு புண் ஆக்கி,கடசியில வைத்யசாலைக்குப் போய் பெரிய லொள்ளுப் பட்டவர்.இந்தக் கை மருந்தெல்லாம் கவனம். - கீதா - 09-16-2005 narathar Wrote:காதுக்குள்ள மட்டும் உள்ளிய வய்க்காதீங்கோ,காது குத்துவதற்கு பல காரணங்கள் உண்டு.எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இதை எங்கேயோ தமிழ் புத்கத்தில படிச்சுப் போட்டு,காதுக்க உள்ளிய வச்சு அது பிறகு புண் ஆக்கி,கடசியில வைத்யசாலைக்குப் போய் பெரிய லொள்ளுப் பட்டவர்.இந்தக் கை மருந்தெல்லாம் கவனம். சீ சீ அதெல்லாம் ஒரு சிலருக்குத்தான் அப்படி உள்ளியை அமத்தி வைத்தால் புன் வரும் தானே <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> மெதுவாக வையுங்கள் <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
- கீதா - 09-16-2005 quote="tamilini"] Quote:உங்களுக்கு வைத்து வலி வந்தால் உடனே செய்ய வேண்டியவை (மருத்துவ வசதி தேவையில்லை) சிறிதனவு உள்ளியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக முக்காப்பதம் வரும் வரைக்கு வறுது இறக்கவும் இதை உரித்து சாப்பிடனும் 1நிமிடத்தால சுடுதண்ணீர் (இளம்சூடு)குடித்தால் 10நிமிடத்தாலை உங்கள் வயிற்று வலி மாறிவிடும்_________________ வெந்தயம் விழுங்கினாலும் நல்லது என்று சொல்கிறார்களே. :roll:[/quote ஆமாம் அக்கா வெந்தையமும் நல்லது தான் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-16-2005 quote="RaMa"]Nஐhதிகா! நீங்கள் என்ன தாதியாக மாறப்போகிறீர்களா? சமையல் பகுதியலும் அதைத் தான் சொல்கிறீர்கள். தடிமனுக்கு நல்லம் அது இது என்று. என்றாலும் தகவலுக்கு நன்றி Nஐhதிகா தாதியை வந்தால் எங்களையும் கொஞ்சம் கவனியுங்கா[/quote] ஏன் வயது போனால் தானா தாதியாக வரலாம் இப்ப வந்தால் வரெலாதா :evil: ஆ உங்களுக்கு வருத்தம் என்றால் உதவாமல் இருப்பனா கண்டிப்பாக செய்வன் தானே அதுக்கென் நீங்கள் கவலைப்படுகின்றியல் <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - MUGATHTHAR - 09-16-2005 Quote:வெந்தயம் விழுங்கினாலும் நல்லது என்று சொல்கிறார்களேவெந்தயம் தனிய வயித்துக் குத்து வந்தால் மட்டும் குடிக்காமல் இரவில் கொஞ்சத்தை ஊற வைச்சு காலையில் அந்த தண்ணீருடன் சேர்த்துக் குடித்தால் வயிறு சுத்தமாகும் உடம்புக்கும் நல்லது எண்டு சொல்லுவார்கள் (குமர் பிள்ளையள் இப்பிடி சாப்பிட்டால் மாத விலக்கு வாற நாட்களில் வயித்துவலி குறைவாயிருக்கும் எண்டு பொண்ணம்மாக்கா சொல்லுவா...) - கீதா - 09-16-2005 quote="MUGATHTHAR"] Quote:வெந்தயம் விழுங்கினாலும் நல்லது என்று சொல்கிறார்களேவெந்தயம் தனிய வயித்துக் குத்து வந்தால் மட்டும் குடிக்காமல் இரவில் கொஞ்சத்தை ஊற வைச்சு காலையில் அந்த தண்ணீருடன் சேர்த்துக் குடித்தால் வயிறு சுத்தமாகும் உடம்புக்கும் நல்லது எண்டு சொல்லுவார்கள் (குமர் பிள்ளையள் இப்பிடி சாப்பிட்டால் மாத விலக்கு வாற நாட்களில் வயித்துவலி குறைவாயிருக்கும் எண்டு பொண்ணம்மாக்கா சொல்லுவா...)[/quote ஓஓஓஓஓஓ இதெலலாம் எனக்கும் தெரியுமே தாத்தா <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - ANUMANTHAN - 09-16-2005 நாரதரே! காதுக்குத்து வர பலகாரணங்கள் உண்டு என நானும் கேள்விப்பட்டேன் ஆனாலும் உள்ளியை காதுக்குள்ளை அமத்தி உள்ளே அனுப்பினால் அது அவரின் தவறு! நீங்கள் "காது குத்துவதற்கு பல காரணங்கள் உண்டு" என எழுதியுள்ளீர்கள்,இது எதைக்குறிக்கின்றது? - narathar - 09-17-2005 அதாவது காது குத்து ஒரு நோய் அறிகுறி, நோய் வேறாக இருக்கலாம், நீங்கள் வைத்தியரிடம் செல்லாது காது குத்துக்கு மட்டும் வைத்தியம் பாத்து, நோய் முற்றிவிடும் என்று சொன்னேன்.மற்ற அறிகுறிகளைப் பரி சோதித்து வைத்தியர் உண்மயான நோயைக் குணமாக்குவார். - MUGATHTHAR - 09-17-2005 Quote:காது குத்துவதற்கு பல காரணங்கள் உண்டு இது பெம்பிளைப் பிள்ளையாய் இருந்தால் சின்ன வயசில் குத்தி விடுவார்கள் பழைய காலத்தில் தமிழர் கலாச்சாரமாக ஆண்களும் குத்தவார்கள் இந்த விழாவிற்குப் போனால் நல்லா மூக்குமுட்ட சாப்பிட்டுட்டும் வரலாம் நீங்க இந்த காதுக் குத்தை தானே கேட்டனீங்கள் - Senthamarai - 09-17-2005 [quote=MUGATHTHAR][quote]காது குத்துவதற்கு பல காரணங்கள் உண்டு[/quote] இது பெம்பிளைப் பிள்ளையாய் இருந்தால் சின்ன வயசில் குத்தி விடுவார்கள் பழைய காலத்தில் தமிழர் கலாச்சாரமாக ஆண்களும் குத்தவார்கள் இந்த விழாவிற்குப் போனால் நல்லா மூக்குமுட்ட சாப்பிட்டுட்டும் வரலாம் நீங்க இந்த காதுக் குத்தை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> அங்கிள் கனபேருக்கு காது குத்தினவர் தானே அதுதான் அந்த ஞாபகம் வந்திட்டு போல. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - கீதா - 09-17-2005 .quote="Senthamarai"] MUGATHTHAR Wrote:.Quote:காது குத்துவதற்கு பல காரணங்கள் உண்டு .... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> |