09-16-2005, 06:14 PM
காதுக்குள்ள மட்டும் உள்ளிய வய்க்காதீங்கோ,காது குத்துவதற்கு பல காரணங்கள் உண்டு.எனக்குத் தெரிந்தவர் ஒருவர் இதை எங்கேயோ தமிழ் புத்கத்தில படிச்சுப் போட்டு,காதுக்க உள்ளிய வச்சு அது பிறகு புண் ஆக்கி,கடசியில வைத்யசாலைக்குப் போய் பெரிய லொள்ளுப் பட்டவர்.இந்தக் கை மருந்தெல்லாம் கவனம்.

