09-16-2005, 04:47 PM
tamilini Wrote:Quote:உங்களுக்கு வைத்து வலி வந்தால் உடனே செய்ய வேண்டியவை (மருத்துவ வசதி தேவையில்லை) சிறிதனவு உள்ளியை எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக முக்காப்பதம் வரும் வரைக்கு வறுது இறக்கவும் இதை உரித்து சாப்பிடனும் 1நிமிடத்தால சுடுதண்ணீர் (இளம்சூடு)குடித்தால் 10நிமிடத்தாலை உங்கள் வயிற்று வலி மாறிவிடும்_________________
வெந்தயம் விழுங்கினாலும் நல்லது என்று சொல்கிறார்களே. :roll:
ம்ம் நானும் கேள்விப்பட்டு இருக்கிறன் தகவலுக்கு நன்றிகள். வெந்தயம் விழுங்கினால் எனக்கு நிக்கிறது
<b> .. .. !!</b>

