09-16-2005, 12:33 PM
preethi Wrote:Thala Wrote:குருவி நண்றி...
பலபேர் பாரதி என்ன சொன்னார் எண்டே தெரியாமல்.. அவரைதுணைக்கு கூப்பிடுவது வேடிக்கை... நீச பாஷசை எண்டு சொன்னவன் தமிழனா அவன் தெலுங்கன்... அது தெரியாம உது பினாத்து....
சங்கராச்சாரி ஒரு பார்ப்பான், தமிழ்ப் பார்ப்பான்களின் தலைவன் அவ்ர். பார்ப்பான்கள் தமிழரல்ல. அவர்களே தாங்கள் தமிழர் என்று கூறுவதில்லை. பார்ப்பான்கள் எங்கிருந்தாலும் பார்ப்பான்கள் தான். தமிழ்நாதத்தில் வரும் திருமகள் எழுதும் கட்டுரைகளை வாசியும், பார்ப்பனரின் தமிழ் எதிர்ப்பும், பார்ப்பனர்களை ஆதரிப்பது பாம்புக்குப் பால் வார்ப்பது என்பதையும் விளக்குகிறார்.
கனடாத் தமிழர்கள் பார்ப்பான்களைப் பற்றி விழிப்புணர்வு பெறத் தொடங்கி விட்டார்கள். நானும் இது நாள் வரை பார்ப்பான்களை எங்கட ஐயர் என்று நினைத்து, சாதி கூடாது என்று சொல்லிக் கொண்டே ஒரு சாதிக்கு ஆதரவளிக்கும் பல தமிழர்களைப் போல் தானிருந்தேன்.
சரி அவர்கள் பார்ப்பர்ணர்களாக...தமிழ் பேச விரும்பாதவர்களாக இந்தியாவில்...எத்தனையோ மொழி பேசும் மக்களோடு மக்களாக வாழட்டும்...அதுக்கு இப்ப என்ன...???! ஈழத்தில் பார்ப்பர்ணன் என்று சொல்லி எவரும் இல்லை...கனடாவுக்க நீங்கள் தெருவுக்கு ஒரு சாதி வைச்சிருக்கிறியள் (அங்கையும் பார்பர்ணனே வந்து சாதி பிரிச்சவன்..வெள்ளைக்காரனோட சேர்ந்தும் திருந்தினியளா.... இல்லை...!) எண்டதும்...உங்கட பெடி பெட்டை...அங்கிலோ ஆபிரிக்கர்களோட சேருறதும் குற்றமில்ல...பார்பர்ணர்கள் தான் இப்ப கண்ணை உறுத்துதோ....???! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :roll:
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

