11-07-2003, 12:47 PM
ஓநாய் ஆட்டுக்காக அழுத கதைதான். இப்படியாவது மறுபடியும் வாரிசையாவது மேடை ஏற்றலாம் என்ற நப்பாசைதான். அட பாவிகளா உங்கள் சங்காத்தமே வேண்டாம். நீங்கள் ஒதுங்கியிருந்தாலே எமக்கு மிகப் பெரிய பலம். கவர்ச்சி நடிகைதான் வெளிப்படையாக எதிர்க்கின்றாள். ஒரளவில் அவளைப் போற்றலாம். இவர்கள் தமிழ் தமிழன் என்று அவர்களையே விற்றுத் தின்று வயிறுவளர்த்த கூட்டம். வேண்டாமப்பா உங்கள் அனுதாபம். கதைகளில் கற்பனைகளில் இவர்கள் தமிழரின் தலைவனாக காட்டலாம். ஆயினும் செயல்களினால்; ஒருவன் அமைதியாக தன்னை ஒப்பற்ற தலைவன் தமிழரின் தலைவன் என்பதை நிறுபித்துக் கொண்டிருக்கின்றான். இவர்களின் அனுதாபம் அவமானமாயிருக்கின்றது.
அன்புடன்
சீலன்
அன்புடன்
சீலன்
seelan

