09-16-2005, 04:08 AM
நாலுவரிக்கவிதை எழுதத்தான் சொல்லியிருக்கு. வரிகளின் எண்ணிக்கையை எண்ண சொல்லவில்லை. ???
எழுதுவோம்.
உங்கள் எண்ணத்தையே நானும் பிரதிபலிக்கின்றேன். கள நண்பர்களை புண்படுத்த இதை எழுதவில்லை. முயற்சி செய்து பார்க்கட்டுமே என்றுதான். நான் படித்தது 8ம் வகுப்பு. நீங்களே நன்றாக இருக்கென்னும்போது ஏன் உங்களால் முடியாது. முயலுங்கள் முடியும்