![]() |
|
நாலு வரிக்கவிதை எழுதலாம் - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: படைப்புக் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=11) +--- Forum: கவிதை/பாடல் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=52) +--- Thread: நாலு வரிக்கவிதை எழுதலாம் (/showthread.php?tid=3306) |
நாலு வரிக்கவிதை எழுதலாம் - malaravan - 09-15-2005 நிலவு வானவீதியில் வலம் வரும் மோனமகள் அவள் கானம் பலப்பல அவள் மேல் கவிஞர்கள் பாடிவிட்டார் ஏனோ தெரியவில்லை யானும் பாட எத்தனைக்க நீயும் தொடங்கி விட்டாயா என்று நிலவு என்னை கேள்வி கேட்டது சத்தம் என்காதை துளைக்க சுதாரித்தேன் அடபோயா அவள் பக்கத்தில் அதுவும் இரண்டடி வட்டத்துள் வானிலவு அல்ல அது என் புூ நிலவு மலரவன் www.tamilkural.com[/u] - RaMa - 09-15-2005 நல்லாயிருக்கு - shanmuhi - 09-15-2005 கவிதை நல்லாயிருக்கு. வாழ்த்துக்கள். நாலுவரிக்கவிதை எழுதலாம் என்பதை பார்த்துவிட்டு, வந்து பார்த்தால் 14 வரிக்கவிதை <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
- ப்ரியசகி - 09-15-2005 கவிதை நன்றாக உள்ளது... யாரை பற்றி கவிதை எழுத கஷ்டமா இருக்குமோ தெரியவில்லை..ஆனால் நிலாவை பற்ற்இ எழுதணும் எண்டால் உடனே கற்பணை வந்திடும்...இப்பொ நாலு வரிக்கவிதை 14 வரிக்கவிதை ஆனது போல.. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
- வெண்ணிலா - 09-15-2005 நல்லாக இருக்கு 14 வரிக்கவிதை. தொடருங்கள் மலரவன் - Jenany - 09-15-2005 நல்லா இருக்கு கவிதை....வாழ்த்துக்கள் மலரவன் அண்ணா.. - Mathan - 09-15-2005 தொடர்ந்து எழுதுங்கள் மலரவன் - கீதா - 09-15-2005 நல்லவரிகள் வாழ்த்துக்கள் - poonkudiyal - 09-16-2005 நாலுவரிக்கவிதை எழுதத்தான் சொல்லியிருக்கு. வரிகளின் எண்ணிக்கையை எண்ண சொல்லவில்லை. ??? எழுதுவோம். ஆவணிச்சதுர்த்திக்கு அம்மா விரதமாம் ஒன்றும் அறியா பிள்ளைகள் நாமும். இது நாலுவரியா மலரவன் அண்ணா - malaravan - 09-16-2005 நாலுவரிக்கவிதை எழுதத்தான் சொல்லியிருக்கு. வரிகளின் எண்ணிக்கையை எண்ண சொல்லவில்லை. ??? எழுதுவோம். உங்கள் எண்ணத்தையே நானும் பிரதிபலிக்கின்றேன். கள நண்பர்களை புண்படுத்த இதை எழுதவில்லை. முயற்சி செய்து பார்க்கட்டுமே என்றுதான். நான் படித்தது 8ம் வகுப்பு. நீங்களே நன்றாக இருக்கென்னும்போது ஏன் உங்களால் முடியாது. முயலுங்கள் முடியும் - malaravan - 09-16-2005 நாலுவரிக்கவிதை எழுதத்தான் சொல்லியிருக்கு. வரிகளின் எண்ணிக்கையை எண்ண சொல்லவில்லை. ??? எழுதுவோம். நன்றி புூங்குடியாள். கவிதை அருமை. கைக்கூ கவிதை வடிவில் நல்ல கருத்தை சொல்லியிருக்கின்றீர்கள். தொடருங்கள் வாழ்த்துக்கள். நன்றி மலரவன் www.tamilkural.com - malaravan - 09-16-2005 கவிதை நன்றாக உள்ளது... யாரை பற்றி கவிதை எழுத கஷ்டமா இருக்குமோ தெரியவில்லை..ஆனால் நிலாவை பற்ற்இ எழுதணும் எண்டால் உடனே கற்பணை வந்திடும்...இப்பொ நாலு வரிக்கவிதை 14 வரிக்கவிதை ஆனது போல.. சத்தியமாய் நிலவைப்பற்றி எழுதவில்லைஓர் பெண்ணைப்பற்றியே எழுதப்பட்டிருக்கு. அது நீங்களுமில்லை பிரியசகி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> மலரவன் www.tamilkural.com - ப்ரியசகி - 09-16-2005 <!--QuoteBegin-malaravan+-->QUOTE(malaravan)<!--QuoteEBegin-->கவிதை நன்றாக உள்ளது... யாரை பற்றி கவிதை எழுத கஷ்டமா இருக்குமோ தெரியவில்லை..ஆனால் நிலாவை பற்ற்இ எழுதணும் எண்டால் உடனே கற்பணை வந்திடும்...இப்பொ நாலு வரிக்கவிதை 14 வரிக்கவிதை ஆனது போல.. சத்தியமாய் நிலவைப்பற்றி எழுதவில்லைஓர் பெண்ணைப்பற்றியே எழுதப்பட்டிருக்கு. அது நீங்களுமில்லை பிரியசகி. <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> :lol: :lol: மலரவன் www.tamilkural.com<!--QuoteEnd--><!--QuoteEEnd--> ஆகா..ம்ம் பெண்ணைப்பற்றி என்றாலும் நிலவை இணைத்து விடுவீர்கள் தானே.நிலவுக்கு அவ்ளோ மவுசு தானே... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> அது நான் என்று நான் கேட்கவே இல்லை மலரவன்? :roll: உலகத்தில எவ்ளோ பெண்கள் இருக்காங்க என்று எனக்கு தெரியுமே <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> - sakthy - 09-16-2005 ஏழைகளின் வீடுகளிலும் அடுப்பு எரிகிறது குடிசைகள் தீ வைப்பு |