09-16-2005, 04:02 AM
நாலுவரிக்கவிதை எழுதத்தான் சொல்லியிருக்கு. வரிகளின் எண்ணிக்கையை எண்ண சொல்லவில்லை. ???
எழுதுவோம்.
ஆவணிச்சதுர்த்திக்கு
அம்மா விரதமாம்
ஒன்றும் அறியா
பிள்ளைகள் நாமும்.
இது நாலுவரியா மலரவன் அண்ணா
எழுதுவோம்.
ஆவணிச்சதுர்த்திக்கு
அம்மா விரதமாம்
ஒன்றும் அறியா
பிள்ளைகள் நாமும்.
இது நாலுவரியா மலரவன் அண்ணா
-

