09-16-2005, 02:35 AM
மிக்க நன்றி ராகவன் அண்ணா நீங்கள்தந்த BitComet வேலை செய்யவில்லை அண்ணா வேறேதேனும் மென்பொருட்கள் இருந்தால் தருவீர்களா?
பெரிய அளவிலுள்ள கப்சபண்ணிய வீடியோ கோப்புக்களை அனுப்புவதற்கு முன்னர் கொம்பிறஸ் (compress) பண்னுவதற்குகந்த விசேடமான மென்பொருள் ஏதேனும் இருந்ததால் தருவீர்களா?

viji