![]() |
|
பெரிய வீடியோ கோப்புகளை அனுப்பி பெறுவதற்கு.......... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5) +--- Forum: இணையம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=27) +--- Thread: பெரிய வீடியோ கோப்புகளை அனுப்பி பெறுவதற்கு.......... (/showthread.php?tid=3301) |
பெரிய வீடியோ கோப்புகளை அனுப்பி பெறுவதற்கு.......... - vijitha - 09-15-2005 பெரிய வீடியோ கோப்புகளை(DVD Quality video files) வேகமாக இன்ற நெற்ரூடாக அனுப்பி பெறுவதற்கு ஏதேனும் சிறப்பான மென்பொருட்கள் உள்ளனவா? மிகவும் அவசரமாக தேவைப்படுகின்றது யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களோன். - அருவி - 09-15-2005 இங்கே சென்று பாருங்கள் விஜிதா http://www.yarl.com/forum/viewtopic.php?t=5088 - vijitha - 09-15-2005 நன்றி அருவி. இதில் வேகமாக தரவேற்றம், தரவிறக்கம் செய்ய முடியுமா? சேவர் மெசின் ஒன்றினைவைத்து அம் மெசினுக்கு வீடியோ கோப்புக்களை அனுப்பி பெற்றுக்கொள்வதற்கு விசேடமான மென் பொருட்கள் ஏதாவது இருக்கின்றனவா? - Mathan - 09-15-2005 கூகிள் வீடியோ மூலம் அனுப்பும் போது அவர்கள் அந்த வீடியோ பைலை பரிசோதித்த பின்பு தான் இணணப்பு தருவார்கள், அதற்கு கொஞ்சம் தாமதமாகும். - vijitha - 09-15-2005 விரைவாகவும் தரமான வீடியோ போப்புகள் பரிமாறிக் கொள்ளக்கூடியதாக இருக்கவேண்டும் மதணண்ணா. - ragavaa - 09-15-2005 உங்கள் வீடியோகோப்பின் அளவு என்ன? நான் சொல்கின்ற முறையை செய்யுங்கள் இந்தமுறை சரிவந்தால் எவ்வளவு பெரிய கோப்பாக இருந்தாலும் தேவையான நேரத்தில் அனுப்பலாம். BitComet ஐ இங்கிருந்து தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். இதையும் தரவிறக்கவும்.(AR Rahman Instrumental.torrent) BitComet ஐ open பண்ணவும். File-> open torrent சென்று தரவிறக்கிய torrent file(AR Rahman Instrumental.torrent) ஐ open செய்யவும். சேமிக்க வேண்டிய இடத்தை தெரிவு செய்து ok ஐ அழுத்தவும் சிறிது நேரத்தின் பின் கோப்பு தரவிறக்கம் ஆகிறதா என்று பாருங்கள். இம்முறை சரிவந்தால் எவ்வாறு அனுப்புவது என்று கூறுகிறேன். BitTorrent / BitTornado மென்பொருள் வைத்திருப்பவர்கள் torrent file ஐ தரவிறக்கி வேலை செய்கிறதா என்று கூறுங்கள். வியாசன், பிருந்தன் நிங்களும் முயற்சி செய்யுங்கள் சரிவந்தால் என்னிடம் உள்ள windows vista வை உங்களுக்கும் தரலாம். - vijitha - 09-16-2005 மிக்க நன்றி ராகவன் அண்ணா நீங்கள்தந்த BitComet வேலை செய்யவில்லை அண்ணா வேறேதேனும் மென்பொருட்கள் இருந்தால் தருவீர்களா? பெரிய அளவிலுள்ள கப்சபண்ணிய வீடியோ கோப்புக்களை அனுப்புவதற்கு முன்னர் கொம்பிறஸ் (compress) பண்னுவதற்குகந்த விசேடமான மென்பொருள் ஏதேனும் இருந்ததால் தருவீர்களா? - ragavaa - 09-16-2005 மீண்டும் ஒருமுறை torrent file ஐ download செய்து BitComet ல் open செய்து பார்க்கவும். - vijitha - 09-16-2005 மீண்டும் முயற்சித்துப் பார்த்தேன் பாடல் தரையிறக்கம் செய்யவில்லை ராகவன் அண்ணா. - Birundan - 09-16-2005 எனக்கும்தான் அண்ணா, பிற்ரொரொன்ருக்குள் பாடல் வருகிறது ஆனால் தரஇறங்கமறுக்கிறது. நேற்று "ஒருகல்லுரியின் கதையையும்" "ஏ ஆர் ரகுமான்" பாடலையும் எடுத்து விட்டேன் படம் முடிந்துவிட்டது பாடல் 0இல்நிற்கிறது. |