09-16-2005, 12:10 AM
<b>இணைந்த கைகள்: விஜய், அஜீத் நேரடி சந்திப்பு</b>
<img src='http://img65.imageshack.us/img65/2140/vijaiajith3ul.jpg' border='0' alt='user posted image'>
<span style='color:blue'>இதுவரை தங்களது படங்களில் ஒருவரையருவர் தாக்கி, பஞ்ச் டயலாக்குகளால் சவால் விட்டு வந்த விஜய், அஜீத் இருவரும் இன்று பட பூஜை விழாவில் ஒன்றாக கலந்து கொண்டனர்.
இன்றைய சினிமாவில் ரஜினி படத்துக்குப் பிறகு, பெரிதும் ரசிகர்கள் எதிர்பார்க்கப்படுவது, விஜய்\அஜீத் ஆகியோரின் படங்களில் ஒருவரையருவர் தாக்கிப் பேசப்படும் பஞ்ச் டயலாக்குகள்தான். இருவரும் மாறி மாறி சரமாரியாக வசனங்களால் தாக்கிக் கொள்ளும் அளவுக்கு எதிரும், புதிருமாக இருந்த விஜயும்\அஜீத்தும், ஏ.வி.எம்மின் 'திருப்பதி' பட துவக்க விழாவில் ஒன்றாக கலந்து கொண்டனர்.
முன்னதாக 'திருப்பதி' என்ற பட தலைப்பை விஜயின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரன் பதிவு செய்து வைத்திருந்தார். இயக்குனர் பேரரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க அவர் தலைப்பை விட்டுக் கொடுத்ததாகவும், அதற்காக அஜீத், விஜய்க்கு தொலைபேசியில் நன்றி தெரிவித்ததாகவும் செய்திகள் வெளியாயின</span>
vikatan.com