09-15-2005, 09:29 PM
அடுத்த பாட்டை நான் எழுதுகிறேன்
கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்துப் பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் புூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா

<img src='http://img467.imageshack.us/img467/6850/sanrio478pf.gif' border='0' alt='user posted image'>