09-15-2005, 07:46 PM
ஆதாரம் அற்ற கருத்துக்களை (தனிப்பட்ட தாகுதலாக) வைத்து துணைக்கு விடுதலைப்போராட்டத்தை இழுக்கிறதை தவிர்த்தால் நல்லது கள உறவுகளே.
விடுதலைப்போராட்டத்தில் மக்களிற்கு இருக்கிற மதிப்பு மரியாதையை உங்கள் சொந்த பிரச்சாரங்களிற்கு ஆயுதமாக பயன்படுத்துவது உங்களிற்கு துரோகத்தனமாக தெரியவில்லையா?