09-15-2005, 07:41 PM
Mathan Wrote:என்ன ஜோதிகா ஆட்டோகிராபில் எழுதுவது போல் எழுதி இருக்கீங்க? ஏதாவது சோகமா? எங்காவது போக போறீர்களா?
என்னா மதன்அண்ணா நான் முதல் முதலாக ஒரு குட்டிக்கவிதை எழுதோனும் என்று நனைத்தேன் எழுதிவிட்டன் ? நான் யாழவிட்டுட்டு போக மாட்டன் எனக்கு என்ன சோகம் சா சா அதெல்லாம் ஒன்றும் இல்லை <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->

