11-07-2003, 07:45 AM
இங்கும் கருத்துக்களத்தை சற் போல சிலர் பாவிப்பது சற்று உற்று நோக்கினால் புரியும்.
எங்கும் நல்லதும் - கெட்டதும் இருக்கிறது.
அது அவரவர் எண்ணங்களையும்,செயல்பாடுகளையும் பொறுத்தது.
யாழ்களத்துக்கு புதிதாக வரும் பலரால் உடனடியாக அவர்களது மனதில் வரும் எண்ணத்தை எழுத முடிவதில்லை.அப்படியான நிலைக்கு வேறு காரணங்கள் உண்டு. இருப்பினும் புதிதாக களத்துக்கு வந்து ஏமாற்றத்துடன் திரும்பாமல் திறமை வாய்ந்த பல புதியவர்கள் எம்மோடு இணைய சற் வழி வகுக்கும் என நம்புகிறேன்.
தவிர பல புதிய நட்புகளை உருவாக்கிக் கொள்ள வழி வகுப்பது போலவே , பல திறமை வாய்ந்தவர்கள் பரந்து இருப்பார்கள்.அவர்கள் வெறுத்து போகாமல் எம்மோடு நிலைப்பதற்கும் ஒரு விதத்தில் உதவும்.