Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆணும், பெண்ணும் சமமா?
#1
ஆண்- பெண் எல்லோரும் சமம் என்றhலும் ஆணின் உடல்வாகும், பெண்ணின் உடல்வாகும் வௌ;வேறhனவை.
உதாரணமாக, பெண்ணின் வயிற்றில் சுரக்கும் என்சைமின் அளவு ஆணுக்குச் சுரக்கும் என்சைம் அளவை விட குறைவு. இதனால் பெண் மது அருந்தினால் அது நேரடியாக ரத்தத்தில் கலக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் ஆணுக்கு அவ்வளவாகப் பரவாது.

அதேபோல ஆணுக்கு ஜPரணம் எளிதில் ஆகும். பெண்ணுக்கு சற்று நேரம் கூடுதலாகப் பிடிக்கும். இதனால் மாத்திரைகள் கூட ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்ணுக்கு வேறு விதமாகவும் செயல்படும்.

ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் வேகமாகத் துடிக்கும்.

ஆணைவிட பெண்ணுக்கு அதிகமாக கொழுப்பு இருக்கும்.

ஆணைவிட பெண் சீக்கிரமாக மயக்க மருந்தின் விளைவிலிருந்து விடுபடுவாள்.

வலி நிவாரணிகளில் சில, பெண்களுக்கு சீக்கிரம் வேலை செய்யும். ஆண்களுக்கு செயல்படவே செய்யாது.

ஆன்டி ஹிஸ்டமின், ஆன்டி பாடிக்ஸ், ஸ்டீராய்டு மற்றும் மன இறுக்கத்தைப் போக்கும் மாத்திரைகள் ஆணைவிட பெண்ணுக்கே அதிக பக்க விளைவை உண்டாக்கும். ஆக, ஆணும் பெண்ணும் உடலளவில் வேறுபாடுள்ளவர்கள் என்கிறhர்கள் ஆய்வாளர்கள்.

ThanksBig Grininakaran..
oru sila samaiyam uyir vida ninaiththeen.....unakkee uyir sumantheen............
Reply


Messages In This Thread
ஆணும், பெண்ணும் சமமா? - by SUNDHAL - 09-15-2005, 06:36 PM
[No subject] - by RaMa - 09-15-2005, 06:42 PM
[No subject] - by SUNDHAL - 09-15-2005, 06:46 PM
[No subject] - by RaMa - 09-15-2005, 06:49 PM
[No subject] - by SUNDHAL - 09-15-2005, 06:54 PM
[No subject] - by RaMa - 09-15-2005, 07:02 PM
[No subject] - by SUNDHAL - 09-15-2005, 07:08 PM
[No subject] - by RaMa - 09-15-2005, 07:10 PM
[No subject] - by Senthamarai - 09-15-2005, 09:23 PM
[No subject] - by ப்ரியசகி - 09-16-2005, 05:53 PM
[No subject] - by கீதா - 09-16-2005, 06:26 PM
[No subject] - by கீதா - 09-16-2005, 06:28 PM
[No subject] - by sankeeth - 09-16-2005, 06:30 PM
[No subject] - by கீதா - 09-16-2005, 06:55 PM
[No subject] - by ப்ரியசகி - 09-16-2005, 07:07 PM
[No subject] - by MUGATHTHAR - 09-16-2005, 07:59 PM
[No subject] - by கீதா - 09-16-2005, 08:08 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)