Yarl Forum
ஆணும், பெண்ணும் சமமா? - Printable Version

+- Yarl Forum (https://www.yarl.com/forum2)
+-- Forum: அறிவியற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=5)
+--- Forum: விஞ்ஞானம் - தொழில்நுட்பம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=25)
+--- Thread: ஆணும், பெண்ணும் சமமா? (/showthread.php?tid=3291)



ஆணும், பெண்ணும் சமமா? - SUNDHAL - 09-15-2005

ஆண்- பெண் எல்லோரும் சமம் என்றhலும் ஆணின் உடல்வாகும், பெண்ணின் உடல்வாகும் வௌ;வேறhனவை.
உதாரணமாக, பெண்ணின் வயிற்றில் சுரக்கும் என்சைமின் அளவு ஆணுக்குச் சுரக்கும் என்சைம் அளவை விட குறைவு. இதனால் பெண் மது அருந்தினால் அது நேரடியாக ரத்தத்தில் கலக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால் ஆணுக்கு அவ்வளவாகப் பரவாது.

அதேபோல ஆணுக்கு ஜPரணம் எளிதில் ஆகும். பெண்ணுக்கு சற்று நேரம் கூடுதலாகப் பிடிக்கும். இதனால் மாத்திரைகள் கூட ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்ணுக்கு வேறு விதமாகவும் செயல்படும்.

ஆணின் இதயத்தைவிட பெண்ணின் இதயம் வேகமாகத் துடிக்கும்.

ஆணைவிட பெண்ணுக்கு அதிகமாக கொழுப்பு இருக்கும்.

ஆணைவிட பெண் சீக்கிரமாக மயக்க மருந்தின் விளைவிலிருந்து விடுபடுவாள்.

வலி நிவாரணிகளில் சில, பெண்களுக்கு சீக்கிரம் வேலை செய்யும். ஆண்களுக்கு செயல்படவே செய்யாது.

ஆன்டி ஹிஸ்டமின், ஆன்டி பாடிக்ஸ், ஸ்டீராய்டு மற்றும் மன இறுக்கத்தைப் போக்கும் மாத்திரைகள் ஆணைவிட பெண்ணுக்கே அதிக பக்க விளைவை உண்டாக்கும். ஆக, ஆணும் பெண்ணும் உடலளவில் வேறுபாடுள்ளவர்கள் என்கிறhர்கள் ஆய்வாளர்கள்.

ThanksBig Grininakaran..


- RaMa - 09-15-2005

இப்போதவது தெரியுதா பெண்களின் அருமை


- SUNDHAL - 09-15-2005

nதிரிதே...ஆணைவிட பெண்ணுக்கு அதிகமாக கொழுப்பு இருக்கும்... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- RaMa - 09-15-2005

கண்டுபிடிப்பு பெரிய கண்டுபிடிப்பு


- SUNDHAL - 09-15-2005

அப்போ உங்க அன்பு பரிச அள்ளி தாங்க...கன்டுபிடிப்புக்கு.. :evil: :twisted:


- RaMa - 09-15-2005

ம்ம் அது தானே செந்தமரை அள்ளி அள்ளி லொளி பாப் சொக்கா தந்தவா


- SUNDHAL - 09-15-2005

அது அதுக்கு இது இதுக்கு...


- RaMa - 09-15-2005

உண்மையில் உங்களுக்கு இனிப்பு கூடிப்போச்சு


- Senthamarai - 09-15-2005

RaMa Wrote:உண்மையில் உங்களுக்கு இனிப்பு கூடிப்போச்சு

இனிப்பில்ல கொழுப்புதான் கூடி போச்சு.


- ப்ரியசகி - 09-16-2005

என்ன எங்கு பார்த்தாலும் இனிப்பு..கொழுப்பு கதையாய் இருக்கு......Confusedhock:
எல்லாருக்கும் ஒரு லாறி புல்லா...இனிப்பு வாங்கி அனுப்பி விடவா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கண்டம் தாண்டியும் வரும்... :wink:


- கீதா - 09-16-2005

.

ப்ரியசகி Wrote:என்ன எங்கு பார்த்தாலும் இனிப்பு..கொழுப்பு கதையாய் இருக்கு......Confusedhock:
எல்லாருக்கும் ஒரு லாறி புல்லா...இனிப்பு வாங்கி அனுப்பி விடவா? <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
கண்டம் தாண்டியும் வரும்... :wink:








..... <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->


- கீதா - 09-16-2005

என்னா இனிப்பில் கொழுப்பா இருக்கு?
இனிப்பு சாப்பிட்டால் புூச்சி தான் பிடிக்கும்

என்ணெய் உள்ள சாப்பாடு சாப்பிட்டால் கொழுப்பு வரும் தானே


- sankeeth - 09-16-2005

முதலில் அதைச்செய்யுங்க ப்ரியசகி! தாரில செய்த இனிப்பாய் அனுப்புங்க!


- கீதா - 09-16-2005

[quote="sankeeth"]முதலில் அதைச்செய்யுங்க ப்ரியசகி! தாரில செய்த இனிப்பாய் அனுப்புங்க![/quote









என்னா ஒருக்காச் சொன்னால் விளங்காதா ஆஆஆ :evil:
இனிப்பு சாப்பிட்டால் புூச்சி பிடிக்கும் என்று சொல்லுறன் ஆஆஆ :evil:


- ப்ரியசகி - 09-16-2005

சரி சரி எதுக்கு டென்சன் ஆகுறீங்க..இவ்ளோ சின்ன வயசில என்ன டென்சன் ஜோ.. :evil:

இனிப்பு சாப்பிட்டா பூச்சி வரும்..அப்போ ஏன் இனிப்பை பற்றி 2 பக்கமா கதைக்கிறீங்கள்...அதனால தான் கேட்டேன்...அனுப்பவ எண்டு..அதுவும் வேணாம்..அப்பொ இப்ப நான் என்ன தான் செய்யிறது? :roll: :roll:


- MUGATHTHAR - 09-16-2005

jothika Wrote:என்ன இனிப்பில் கொழுப்பா இருக்கு?
இனிப்பு சாப்பிட்டால் புூச்சி தான் பிடிக்கும்

அதுக்கேன் பிள்ளை பயப்படுவான் பு|ச்சி வந்தால் 100 மில்லி வாங்கி அடியுங்கோ வயித்திலை இருக்கிற பு|ச்சியெல்லாம் செத்துப் போகும்


- கீதா - 09-16-2005

quote="MUGATHTHAR"]
jothika Wrote:என்ன இனிப்பில் கொழுப்பா இருக்கு?
இனிப்பு சாப்பிட்டால் புூச்சி தான் பிடிக்கும்

அதுக்கேன் பிள்ளை பயப்படுவான் பு|ச்சி வந்தால் 100 மில்லி வாங்கி அடியுங்கோ வயித்திலை இருக்கிற பு|ச்சியெல்லாம் செத்துப் போகும்[/quote]








100 மில்லி அப்படி என்றால் உங்களுக்குத் தான் தெரியும் Cry