09-15-2005, 06:13 PM
உங்கள் வீடியோகோப்பின் அளவு என்ன?
நான் சொல்கின்ற முறையை செய்யுங்கள் இந்தமுறை சரிவந்தால் எவ்வளவு பெரிய கோப்பாக இருந்தாலும் தேவையான நேரத்தில் அனுப்பலாம்.
BitComet ஐ இங்கிருந்து தரவிறக்கி உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும்.
இதையும் தரவிறக்கவும்.(AR Rahman Instrumental.torrent)
BitComet ஐ open பண்ணவும்.
File-> open torrent சென்று தரவிறக்கிய torrent file(AR Rahman Instrumental.torrent) ஐ open செய்யவும்.
சேமிக்க வேண்டிய இடத்தை தெரிவு செய்து ok ஐ அழுத்தவும்
சிறிது நேரத்தின் பின் கோப்பு தரவிறக்கம் ஆகிறதா என்று பாருங்கள். இம்முறை சரிவந்தால் எவ்வாறு அனுப்புவது என்று கூறுகிறேன்.
BitTorrent / BitTornado மென்பொருள் வைத்திருப்பவர்கள் torrent file ஐ தரவிறக்கி வேலை செய்கிறதா என்று கூறுங்கள்.
வியாசன், பிருந்தன் நிங்களும் முயற்சி செய்யுங்கள் சரிவந்தால் என்னிடம் உள்ள windows vista வை உங்களுக்கும் தரலாம்.

<img src='http://www.danasoft.com/sig/ragavaa.jpg' border='0' alt='user posted image'>