09-15-2005, 06:00 PM
உங்களுக்கு தெரியுமா? அவாவிற்கு அவாவினுடைய கலியாண மோதிரம் பிடிக்கலையாம். இப்போது புதுசா ஒன்று பார்த்து வைத்திருக்கிறாவாம். அதுவும் நிதந்தரம் இல்லையாம். இப்போது வாங்குவதைவிட இன்னும் மனதிற்கு பிடித்தாக கிடைத்தால் வாங்கி மாத்திக் கொண்டே இருப்பவாம்

