![]() |
|
முக்கிய செய்தி..... - Printable Version +- Yarl Forum (https://www.yarl.com/forum2) +-- Forum: தகவற் களம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=3) +--- Forum: செய்திகள் : தமிழீழம் (https://www.yarl.com/forum2/forumdisplay.php?fid=12) +--- Thread: முக்கிய செய்தி..... (/showthread.php?tid=3294) |
முக்கிய செய்தி..... - SUNDHAL - 09-15-2005 பிரபல பாப் பாடகி பிரிட்டணி ஸ்பியர்ஸ் இவரது கணவர் பெயர் கெவின் பெடர்லைன் இருவருக்கும் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு திருமணம் நடந்தது. இதில் பிரிட்டணி ஸ்பியர்ஸ் கர்ப்பம் அடைந்தார். பிரசவ வலியால் துடித்த அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு ஒரு அழகான ஆண் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்தது. தற்போது குழந்தையும், தாயும் நலமாக உள்ளனர். பிரிட்டணி கணவர் கெவினுக்கு முதல் மனைவி ஷார் ஜாக்சன் மூலம் ஏற்கனவே 2 குழந்தைகள் உள்ளன. Thansk:Maalaimalar... <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
- Senthamarai - 09-15-2005 அதுக்கு இப்ப என்னவாம்? ரொம்ப முக்கிய செய்தி. <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo--> <!--emo& --><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/sad.gif' border='0' valign='absmiddle' alt='sad.gif'><!--endemo-->
- RaMa - 09-15-2005 உங்களுக்கு தெரியுமா? அவாவிற்கு அவாவினுடைய கலியாண மோதிரம் பிடிக்கலையாம். இப்போது புதுசா ஒன்று பார்த்து வைத்திருக்கிறாவாம். அதுவும் நிதந்தரம் இல்லையாம். இப்போது வாங்குவதைவிட இன்னும் மனதிற்கு பிடித்தாக கிடைத்தால் வாங்கி மாத்திக் கொண்டே இருப்பவாம் - SUNDHAL - 09-15-2005 இன்னா நீங்க....இப்புடி கேட்டு புட்டீக....அவவோட வசிற்ங்க நிறைய பேர் இருக்காக தெரியுமா.. |