09-15-2005, 05:18 PM
நீங்கள் சொல்வது மிகவும் சரி நாரதர். எங்களுடைய மூததையார் கண்டு பிடித்த நவக்கிரங்களை வெள்ளைக்காரன் இப்போது தான் ஒவ்வொன்றாக கண்டு பிடித்துக் கொண்டு இருக்கினம். எங்களுடைய மூததையாருக்கு மட்டும் வசதி இருந்தால் எப்போதோ செவ்வாய் கிரகத்தில் நாய்களை அனுப்புவதற்கு பதிலா மனிதனை அனுப்பி அங்கு வாழவும் வழி செய்து இருப்பினம்

