09-15-2005, 01:12 PM
விஞ்ஞான விளக்கம் சொல்லும் அறிஞ்ஞர் பெருமக்களே,
நாங்கள் எப்போது இருந்து மாவிலை கட்டினோம்,எப்போது கரியமில வாயு கண்டு பிடிக்கப்பட்டது?எப்போது கற்பூரம் காட்டினோம் ,எப்போதில் இருந்து மஞ்ஞள் தெழித்தோம்?எப்போது நோய்களைப் பரப்புவது நுண் அங்கிகள் என்பது கண்டு பிடிக்கப் பட்டது தெரியுமா?
நாம் இப்படியான விஞ்ஞானிகளாக இருந்தால் இன்று நாம் ஏன் இவ்வளவு பின் தங்கி உள்ளோம்? அப்ப அம்மை வருவது கடவுள் குற்றம் அல்லாமல் நுண் அங்கிகளாலா?எந்தத் தோத்திரத்தில் நுண் அங்கி பாடப்பட்டுள்ளது?