Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆடுகளில் உறை நிலை சூலக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சை வெற்றி
#1
<img src='http://newsimg.bbc.co.uk/media/images/40799000/jpg/_40799968_humanegg_spl_203_body.jpg' border='0' alt='user posted image'>

ஆடுகளில் மேற்கொள்ளப்பட்ட உறை நிலையில் (frozen) பரிகரிக்கப்பட்ட சூலகங்கள் ((ovary) கொண்டான மாற்றீட்டு அறுவைச் சிகிச்சை முதன்முறையாக வெற்றி அளித்திருக்கிறது..! மாற்றீடு செய்யப்பட்ட சூலகங்கள் வழமையான குருதி வழங்களைப் பெறுவதுடன் வளமான முட்டையையும் (egg) உருவாக்கி உள்ளதாக உயிரியல் ஆய்வாளர்கள் அறியத்தருகின்றார்கள்..!

மனிதப் பெண்களில் சூலகப் பாதிப்புக்களால் அல்லது சூலகப்புற்று நோயால் சூலகத்தை இழப்பவர்கள்..அல்லது வளமான முட்டை இன்மையால்.. கருக்கட்டும் தகுதியை இழப்பவர்களுக்கு இந்த மாற்றீட்டு முறை மனிதரில் வெற்றி அளிக்கும் பட்சத்தில்...அவர்களும் வளமான முட்டைகளை உருவாக்கக் கூடிய நிலை தோன்றலாம் என்றும் தெரிவிக்கப்படுகிறது...!

முன்னர் மனிதரில் சில உடனடி சூலக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்ட போதும் உறை நிலையில் பரிகரிக்கப்பட்ட சூலக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ளப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது..!

தகவல் - http://news.bbc.co.uk/1/hi/health/4244750.stm[/size]
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>
Reply


Messages In This Thread
ஆடுகளில் உறை நிலை சூலக மாற்றீட்டு அறுவைச் சிகிச்சை வெற்றி - by kuruvikal - 09-15-2005, 10:06 AM
[No subject] - by Rasikai - 09-15-2005, 05:51 PM
[No subject] - by Mathan - 09-15-2005, 06:07 PM
[No subject] - by ப்ரியசகி - 09-16-2005, 07:08 PM
[No subject] - by kuruvikal - 09-16-2005, 07:36 PM
[No subject] - by கீதா - 09-16-2005, 07:40 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)