09-15-2005, 09:34 AM
பெரிய வீடியோ கோப்புகளை(DVD Quality video files) வேகமாக இன்ற நெற்ரூடாக அனுப்பி பெறுவதற்கு ஏதேனும் சிறப்பான மென்பொருட்கள் உள்ளனவா? மிகவும் அவசரமாக தேவைப்படுகின்றது யாருக்காவது தெரிந்தால் சொல்லுங்களோன்.
viji

