09-15-2005, 08:21 AM
vennila Wrote:<b><span style='font-size:30pt;line-height:100%'>குறுக்கெழுத்து போட்டி இல 19</b></span>
<b>இடமிருந்து வலம்</b>
1.கனடிய பிரதமர்
<b>போல் மார்ட்டின்
5. படித்தால் இது கிடைக்கும்
[b]பட்டம்</b>
7. புகழ் என பொருள்படும்
9. செத்த மீன் திரும்பியுள்ளது
<b>கருவாடு</b>
11. சிவனின் சூலாயுதத்தில் இருப்பது திரும்பியுள்ளது
<b>உடுக்கு</b>
15.அஜித் நடித்த ஒரு படம்
<b>ஜி</b>
16.சிற்றரசர் பேரரசருக்கு கொடுக்கும் திறை குழம்பியுள்ளது
<b>கப்பம்</b>
18.விரதம் என்றும் பொருள்படும்
<b>நோன்பு</b>
19.பகிடி பண்ணுவதை குறிக்கும்
<b>கேலி</b>
<b>மேலிருந்து கீழ்</b>
1. கதியற்றவனை இப்படி அழைப்பர்
<b>போக்கிரி</b>
2. சீதையை கண்டுபிடிக்க உதவியவர்
3.விலையுயர் துணிவகை குழம்பியுள்ளது
<b>பட்டு</b>
4.உயரப்பறக்கும் பறவை ஒன்று திரும்பியுள்ளது
<b>கருடன்</b>
6.உறக்கம் திரும்பியுள்ளது
<b>தூக்கம்</b>
8.உடலைக் குறிக்கும்
10.ஆடவர் காதணி
<b>கடுக்கன்</b>
12.குறிக்கோள் குழம்பியுள்ளது
<b>நோக்கம்</b>
13.நடுக்கம் ஒத்தசொல்
14.மேட்டைக் குறிக்கும்
<b>குன்று</b>
17.பிரபலமான கவிஞர் ஒருவர். (இவர் பெயரில் ஒரு திரைப்படமும் வந்தது)
<b>வாலி</b>
[size=11]<b>Freedom is never given. It has to be fought for and won. </b>
<b>
</b>
.
<b>
</b>
.

